அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


திருச்சி, ஜன.9:
திருச்சி விமான நிலைய ஓடு தளத்தை 12,500 அடியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக் கப் பட்டு வரு கி றது என்று மத் திய சிவில் விமான போக் கு வ ரத்து துறை அமைச் சர் அசோக் கஜ பதி ராஜூ தெரி வித் தார்.
மத் திய சிவில் விமான போக் கு வ ரத்து துறை அமைச் சர் அசோக் கஜ பதி ராஜூ நேற்று முன் தி னம் இரவு திருச்சி வந் தார். விமான நிலை யத் தில் நேற்று அவர் ஆய்வு நடத் தி னார். விமான நிலை யத் தின் பாது காப்பு மற் றும் ஓடு தள விரி வாக் கம், அதற் கான நிலம் கைய கப் ப டுத் து தல் குறித்து அவர் மாவட்ட நிர் வா கம் மற் றும் விமான நிலைய அதி கா ரி க ளு டன் ஆலோ சனை நடத் தி னார்.
பின் னர் அவர் நிரு பர் க ளி டம் கூறி ய தா வது: வெளி நா டு க ளுக்கு இந் திய விமான சேவை தேவைக் கேற்ப உள் ளது. இன் னும் அதை அதி க ரித் தால் பொரு ளா தா ரம் வளர்ச்சி பெறும். தற்போது திருச்சி விமான நிலையத்தின் ஓடு தளம் 8,000 அடி நீளம் உள்ளது. அதை 12,500 அடி யாக அதி க ரிக்க நட வ டிக்கை எடுக் கப் பட்டு வருகிறது. இதற்காக 300 ஏக்கர் நிலத்தை மாநில அரசு கைய கப் ப டுத்தி தந் தால் ஓடு த ளம் விரி வாக் கம் செய் யப் ப டும். ஓடு த ளம் விரி வாக் கம் செய் யப் பட் டால் திருச்சியில் பெரிய ரகபயணி கள் விமானம், சரக்கு விமா னங் களை தரை இறக்க முடி யும். பய ணி க ளின் தேவைக் கேற்ப விமா னங் கள் இயக் கப் பட்டு வரு கி றது. கூடு தல் விமா னங் கள் இயக்க வேண் டும் என் றால் பய ணி கள் வரு கை யின் சர்வே படி கூடு தல் விமா னங் கள் இயக்க நட வ டிக்கை எடுக் கப் ப டும். இவ் வாறு அவர் கூறி னார்.
இந் நி லை யில் தேசிய தென் னக நதி கள் இணைப்பு விவ சா யி கள் சங்க தலை வர் வக் கீல் அய் யாக் கண்ணு தலை மை யில் விவ சா யி கள், மத் திய அமைச் சர் அசோக் கஜ பதி ராஜூவை சந் தித்து ஒரு மனு கொடுத் த னர். அதில், விமான நிலைய ஓடு தள விரி வாக் கத் திற்கு 500 ஏக் கர் நிலத்தை கைய கப் ப டுத்த திட் ட மிட் டுள் ள னர்.
இதன் மூ லம் உய் யக் கொண் டான் ஆறும் கைய கப் ப டுத் தும் நிலை ஏற் பட் டால் விவ சா யம் பாதிக் கும். ஆற்றை கைய கப் ப டுத் தி னால், பெரு மழை வந் தால் சென்னை போல திருச் சி யும் பாதிக் கப் ப டும். இந்த பகு தி யில் நிலத்தை கைய கப் ப டுத் தி னால் பெல் தொழிற் சா லைக் கும் வெள்ள அபா யம் ஏற் ப ட லாம். இவ் வாறு அதில் கூறி உள் ள னர்.
பின் னர் தனி யார் ஓட் ட லில் நடந்த ஆலோ சனை கூட் டத் தில் திருச்சி டிரா வல்ஸ் கூட் ட மைப்பு, ஓட் டல் சங் கம், அகில இந் திய மெடிக் கல் பயிற் சி யா ளர் சங் கம் , திருச்சி தமிழ் நாடு உப யோ கிப் பா ளர் பாது காப் புக் குழு ஆகி ய வற் றின் நிர் வா கி கள் கலந்து கொண்டு விமா ன நி லை யத் தின் வளர்ச்சி குறித்து தங் க ளது கருத் து களை எடுத் து ரைத் த னர். இதன் அடிப் ப டை யில் அமைச் ச ரவை கூட் டத் தில் எடுத் து ரைத்து விவா திக் கப் ப டும் என மத் திய அமைச் சர் அசோக் கஜ ப தி ராஜூ உறு தி ய ளித் தார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-