அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
அமீரக துணை ஜனாதிபதியும், துபாய் அதிபருமான His Highness Sheikh Mohammed bin Rashid Al Maktoum பதவியேற்று இன்றுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.


பதவியேற்று சில ஆண்டுகளிலேயே வியக்கத்தக்க பொருளாதார வளர்ச்சி, வர்த்தகம்,சுற்றுலா, வேலைவாய்ப்பு மற்றும் பல தொலை நோக்கு திட்டங்கள் மூலம் இந்த உலகையே திரும்பி பார்க்க வைத்த பெருமை இவரையே சேரும்.

தமிழுக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் விதமாக, துபாயில் ஓட்டுனர் உரிமம் தமிழ் மொழியிலும் பெற வழி வகை செய்தவர். இவரது சாதனைகள் நீண்ட பட்டியலை கொண்டது.
-------------------------------------------------------------------------
உங்கள் வாழ்வில் மென்மேலும் வெற்றிகள் பெற, நீண்ட ஆயுளும், ஆரோக்கியமாக வாழ நமது துபாய் தமிழ் நெட்வொர்க் சார்பாக இதயபூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Live Long Life His Highness Sheikh Mohammed bin Rashid Al Maktoum smile emoticon

-------------------------------------------------------------------------
நண்பர்கள், அனைவருக்கும் பகிரவும் !!!!

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-