அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...2014 ஆம் ஆண்டு காஸா யுத்தத்தால் வீடுகளை இழந்த ஆயிரம் பலஸ்தீனியக்

குடும்பங்களுக்காக கட்டார் அரசினால் 407 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட 1000 வீடுகள் நேற்று உத்தியோகபூர்வமாக அம்மக்களிடம் கையளிக்கப்பட்டது.

- சப்வான் பஷீர்-
2014 ஆம் ஆண்டு காஸா தாக்குதலுக்கு பின்னர் அதனை புனர் நிர்மாணம் செய்ய கட்டார் அரசு 1 பில்லியன் அமெரிக்க டொலரை ஒதுக்கியது. அதில் 50 மில்லியன் அமெரிக்க டொலரை வீடுகள் சேதமான உரிமையாளர்களுக்கும் வழங்கியதுடன் 1,000 புதிய வீடுகளும் கட்டிக் கொடுக்கபட்டன.

அதேவேளை இன்னும் 1,060 வீடுகளை கட்டிக் கொடுப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருவதாக கட்டாரின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிகின்றன.


Madawala News
இதனை நண்பர்களுடன் பகிரவும்.  

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-