அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தில் பங்கேற்கும் பொருட்டு வி.களத்தூர் மற்றும் பல மாவட்டங்களில் நடைபெற இருந்த மக்களை சந்திப்போம் பிரச்சார பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதே சமயம்  இன்று  டிசம்பர் 04 ம் தேதி வி.களத்தூரில் அனைத்து வீடுகளிலும் மற்றும் பள்ளிவாசல்களிலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண நிதி மற்றும் உணவு, உடை பொருட்கள் சேகரிக்கும் பணியில் SDPI கட்சியின் செயல்வீரர்கள் ஈடுபடுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.


மக்கள் அனைவரும் தாராளமாக உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.என்றும் மக்கள் பணியில்,
SDPI கட்சி
வி.களத்தூர் நகரம்.
பெரம்பலூர் மாவட்டம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-