அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


SDPI கட்சியின் மக்களை சந்திப்போம் வாகனப் பிரச்சாரம் குமரி முதல் சென்னை வரை நடைபெற்று வருகிறது. இதில் மாநில தலைவர் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.


அதன் ஒருபகுதியாக வருகின்ற டிசம்பர் 5 ம் தேதி வி.களத்தூர் பகுதியில் காலை 09.15 மணி முதல் பிரச்சாரம் நடைபெற இருக்கின்றது. இதில் ஜமாஅத் சந்திப்பு, நலத்திட்ட உதவி, வாகனப் பேரணி, கொடியேற்றம் மற்றும் SDPI கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி சிறப்புரையாற்ற இருக்கின்றார்கள்.


ஆகவே மக்களை சந்திப்போம் பிரச்சாரத்திற்கு ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


இவன்,
SDPI கட்சி,
வி.களத்தூர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-