அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...உங்கள் கீபோர்டில் *#9900# என்று டைப் செய்தால் கீழே இரண்டாவது படத்தில் உள்ளது வரும் அதில் Debug Level Enabled /Low என்று இருக்கும் அதை அழுத்தினால் HIGH- MID- LOW என்று வரும் இதில் MID யை மட்டும் தேர்வு செய்யவும் பிறகு போன் ஆட்டோமெடிக்காக OFF ஆகி ON ஆகும் பிறகு கமெண்ட் படங்கள் நல்லஸ்பீடாக வரும் போன் சுலோ ஆகாது
HIGH லெவல் வைக்க வேண்டாம் செய்து பாருங்கள் பிறகு இதை ஷேர் பண்ணுங்கள் எல்லோரும் தெரிந்து கொள்ளட்டும் இப்ப எனக்கு டென்சன் இல்லை நல்ல ஸ்பீடு கிடைக்கிறது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-