அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
நான் ஒரு இந்து ஆனால் நீங்கள் கூறும் இந்து இஸத்தை நான் ஏற்று கொள்ளவில்லை என்று தனது உரையை இன்று மக்களவையில் தொடங்கிய


கேரளத்தை சார்ந்த காங்கிரஸ் உறுப்பினர் வேணுகோபால்

மக்களை துடிக்க துடிக்க கொலை செய்வது தான் இந்ததுவமா??

அப்படி பட்ட இந்துதுவா இந்தயிவிர்கு தேவை இல்லை என பாஜக வினரை வறுத்தெடுத்தார்
கர்நாடாக எழுத்தாளர் கொலை தாத்ரி படு கொலை போன்றவைகளை பட்டியலிட் வேணு கோபால் இந்துதுவம் என்ற பெயரில் மக்களை கொலை செய்து இந்து மதத்தையே இந்துதுவாவினர் கேவலபடுத்துவதாக குற்றம் சாட்டினார்

வேணுகோபாலின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் இந்துதுவ வெறியர்கள் தடுமாறியதும் திணறியதும் இன்றை மக்களவை நிகழ்வின் சுவையை அதிகரித்தது!

----------------------------------------
இந்துதுவ பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கும் துணிவு மோடிக்கு இருக்கிறதா?? மாயாவதி மாநிலங்கள் அவையில் ஆவேசம்
=============================================

நேற்று இந்திய நாடுளுமன்ற மேலவையில் நடை பெற்ற சகிப்பு தன்மை இன்மை பற்றி விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய உத்தரபிரதேச முன்னால் முதல்வர் மாயவதி

மோடி அரசின் வருகைக்கு பிறகு இந்தியாவின் முஸ்லிம்கள் தலித்கள் சொல்லமுடியாத அளவிர்கு கடும் துயரத்துக்குள் தள்ளபட்டிருப்பதாக கூறினார்

மேலும் அவர் கூறும் போது இந்தியாவில் சகிப்பு தன்மை இன்மை வளர்வது இந்தியாவிர்கு எந்த விதத்திலும் நண்மையை பெற்றுதராது எனவே இந்த பிரச்சனையில் மோடி அரசை கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்தார்

நாட்டை பிளவு படுத்து முனையும் நாட்டில் சகிப்பு தன்மை இன்மை பரவ முக்கிய காரணமாக அமையும் இந்துதுவ அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கும் துணிவும் தெம்பும் மோடி அரசுக்கு இருக்கிறதா? எனவும் அவர் ஆவேசமாக கூறினார்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-