அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

ஆப்ரிக்க நாடான ஜாம்பியாவின் ஆட்சியாளர் யஹ்யா ஜூம்ஆ 'கூடிய விரைவில் ஜாம்பியாவை இஸ்லாமிய குடியரசாக மாற்றும் திட்டத்தில் உள்ளேன்' என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்நாட்டில் வெளியாகும் 'ஃப்ரீடம்' என்ற பத்திரிக்கையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. 12-12-2015 ஆம் நாளாகிய இன்று இந்த அறிவிப்பை கோஸ்டல் நகரில் அதிபர் வெளியிட்டுள்ளார். இது அங்குள்ள சிறுபான்மை வெள்ளையர்களை கோபமடைய வைத்துள்ளது. இனி அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்கள் மூக்கை வழக்கம் போல் நுழைக்கலாம்.

இது தனது நாட்டின் பெரும்பான்மையான முஸ்லிம்களின் மதத்தின் அடிப்படையிலும், தமது காலனித்துவ கடந்த காலத்தை ஒழிக்கும் நோக்கிலும் செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

ஆனால் அனைத்து குடிமக்களின் உரிமைகளும் மதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.Thanks by சுவனப் பிரியன்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-