அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

    தியாகராயபுரத்தில் வசித்து வரும் ஜாபர் என்பவரின் மகன் புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பிளஸ்1 படித்து வந்த இம்ரான், விடுமுறை நாட்களில் தனது தந்தையுடன் சேர்ந்து வீடு வீடாக தண்ணீர் கேன் போட்டு வந்துள்ளார். சென்னையில் பெய்த கனமழையால் நகரங்களில் உள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தது. இதில் தாங்கல் பகுதி கடும் பாதிப்பு ஏற்பட்டது. அங்கு வெள்ளத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட‌ இம்ரான் வெள்ளநீரில் வந்த விஷ பூச்சி கடித்து உயிரழந்தார். இந்நிலையில் இம்ரானின் தந்தை உள்ளிட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த நடிகர் சிவகார்த்திகேயன் உயிரழந்த இம்ரானின் சகோதரியின் கல்விக்கு தேவையான உதவிகளை மேற்கொள்வதாக அறிவித்தார்  

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-