அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பல்பீர்சிங் இவர் பாபரி மஸ்ஜித் வரலாற்றில் முக்கியமானர்

காவிகூட்டம் திட்மிட்டு பாபரி மஸ்ஜிதை .இடிப்பதற்கு முன்னேறிய போது முன்னணியில் நின்று பாபரி மஸ்ஜிதை இடித்தவர்களில் பல்பீர் சிங்கும் ஒருவர்

காலம் மாறியது பல்பீர் சிங்கின் வாழ்வில் இஸ்லாமிய வசந்தம் இறையருளால் மலர்ந்தது

காவிகூடாரத்தில் இருந்து வெளியேறி இஸ்லாமிய கூடாரத்தில் குடியேறினார்

வருந்தீனார் தனது கடந்த கால செயல்களுக்காக ஒரு இறை இல்லத்தை இடித்த குற்றத்திற்காக இறைவனிடம் மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது பல இறைஇல்லங்களை எழுப்பும் முயர்ச்சியில் நாம் பங்கு எடுத்தாக வேண்டும் என்று முடிவெடுத்தார்

இந்தியா முழுவதும் பல இறைஇல்லங்கள் உருவாகுவதற்கும் 5000 க்கும் அதிகமானோர் இஸ்லாத்தில் இணைவதர்கும் அவர் துணை நின்று வருகிறார்

எந்த பள்ளி வாசலின் மேடையை பலபீர் சிங்காக இருந்து இடித்து தள்ளினாரோ அதே பள்ளிவாசல்களின் வெள்ளிமேடைகளை முஹம்மது ஆமிராக மாறி தனது உரைகள் மூலம் தற்போது அவர் அலங்கரித்து வருகிறார்

அப்படி ஒரு அலங்காரம் தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் கன்யாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர் கோவிலில் அமைந்துள்ள கலட்சார பள்ளியில் இன்று அரங்கேறியது

ஆம் கலாட்சார பள்ளியின் வெள்ளிமேடையை பாபரி மஸ்ஜிதை இடிப்பதற்கு துணை நின்ற பல்பீர் சிங் முஹம்மது ஆமிராக மாறி அலங்கரித்தார்

பாபரி மஸ்ஜிதை இடித்தவரின் மனைதை புரட்டிய இறைவன் இன்று இஸ்லாத்திற்கு எதிராக கூச்சலிடகுடியவர்களின் மனங்களையும் புரட்டுவானாக

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-