அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

கடலூர் மாவட்டத்தில் வெள்ளநிவாரணம் வழங்கிய
வி்.களத்தூர் வியாபாரிகள் சங்கம்

வி்.களத்தூர் வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க இரண்டு நாட்களாக ஏற்பாடு செய்து 2மினி டெம்போ நிவாரண பொருட்களை எடுத்துகொண்டு இன்று (8-12-15) காலை 7மணிக்கு கிளம்பிசென்றார்கள்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகிள் உள்ள ஆண்டிகுப்பம்.சாமியார்தர்கா ஆகிய கிராமத்தில் பல இன்னல் இடர்பாடுகளை கடந்து நேரடியாக வழங்கி உள்ளார்கள்   அல்ஹம்துலில்லாஹ்
மேலும் இப்பகுதியில் நிவாரணம் வழங்க பெரும் உதவிபுரிந்த பண்ருட்டி போலிஸ்லைன் பள்ளிவாசல் நிர்வாகத்திர்க்கும் மற்றும்
நிவாரணம் வழங்க வியாபாரசங்கத்துடன் நல்உள்ளம் கொண்ட பல நண்பர்கள் தாமாக முன்வந்து உதவிசெய்தார்கள் உதவிசெய்த நல்உள்ளங்களுக்கு
அல்லாஹ்வே நற் கூலியை வழங்குவானாக ஆமீன்
குறிப்பு: எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி மனிதநேயம் கொண்டு இறைவனின் நற்கூழியை மட்டுமே எதிர் நோக்கி செய்யபட்டது
இறைவன் கபுல்செய்துகொள்வானாக ஆமீன்..

நிவாரணம் வழங்கியவர்கள் சொன்னது கடலூர் மாவட்ட மக்கள் கடும் துயரில் ஆழ்ந்துள்ளார்கள் அவர்களின் துயர் கண்களில் கண்ணீர் வரவழைத்துவிட்டது என்றார்கள்
புகை படங்கள் கீழே இணைக்கபட்டுள்ளது
0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-