அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு மோடி கொண்டுவந்த திட்டங்களில் ஒன்று கிளீன் இந்தியா திட்டம்


மோடி கொண்டு வந்த கிளீன் இந்தியா திட்டமும் களீன் போல்ட ஆகி விட்டது என்பதற்கு தற்போதை சென்னை நகரே சான்றாகும்

சென்னையும் இந்தியாவில் தான் இருக்கிறது மழை வெள்ள சேதத்திற்கு பிறகு சென்னை குப்பை மேடுகளாக மாறியது இந்த குப்பைகளை நீக்கி களீன் இந்திய திட்டத்தை வேகமாக செயல்படுத்த கிளீன் இந்தியா திட்டத்தின் சொந்த காரர்களையுதட தேடிய பிறகும் கண்டு பிடிக்க முடியவில்லை

சென்னை குப்பை மேடாக மாறிய பிறகும் அதை சுத்தம் செய்வதில் கவனம் செலுத்தாமல் இருந்த அரசுக்கு .இஸ்லாமிய அமைப்புகள் எச்சரிக்கை விடுத்ததோடு நில்லாமல் சென்னையை சுத்த படுத்தும் பணியை கையில் எடுத்து களமிறங்கிய பிறகு தான் அரசும் இதர அமைப்புகளும் இதன் முக்கியத்துவத்தை அறிந்து சென்னையை சுத்த படுத்து்ம் பணியை தீவிர படுத்தியுள்ளது

ஆக சென்னையை சுத்தபடுத்த வேண்டும் என்றாலும் அதற்கான முதல் முயற்சியை இஸ்லாமியர்களே கையில் எடுத்து ஆராம்பித்து வைக்க வேண்டிய நிலைதான் உள்ளது

மோடி களீன் இந்திய திட்டத்தை அறிவித்த போது போட்டோவிற்கு போஸ் கொடுப்பதற்காக கையில் விளக்குமாறை பிடித்தவர்களை சென்னை மக்கள் தற்போது தேடி கொண்டிருக்கிறார்கள்

தமிழிசை ஹெஜ் இராஜா போன்ற கிளீன் இந்தியா திட்டதின் காவலர்கள் சென்னை வீதிகளுக்கு வந்தால் அவர்களுக்கு விளக்குமாறுகளை தங்கள் சொந்த செலவில் விலை கொடுத்து வாங்கி மன்பளிப்பாக வழங்கள் முஸ்லிம்கள் தயாராக உள்ளனர்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-