அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
சென்னையில் பெய்த கனமழையால் ஏரிகள் உடைக்கப்பட்டு மக்கள் வசிக்கும் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து மக்கள் தத்தலித்து வருகின்ற நிலையில் சமுதாய அமைப்புகளான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,இந்திய தவ்ஹீத் ஜமாஅத்,தமுமுக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,முஸ்லிம் லீக் போன்ற அமைப்புகள் இரவு பகல் பாராமல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவி செய்து வரும் நிலையில் மீடியாக்கள் இவர்களை பற்றி செய்திகள் வெளியிடாமல் இருப்பது ஏனோ???அரசியல் மற்றும் சினிமா நடிகர் நடிகைகளுக்கு சொம்பு தூக்கும் ஊடகங்கள் எங்கே???

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-