அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர் அருகே குரும்பலூர் பாரதிதாசன் அரசு கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்கு எப்படி போராங்க பாருங்க ? இதையெல்லாம் சொன்ன யாருங்க கேப்பாங்க.... அரசு மாணவர்கள் கல்லூரிக்கு செல்லும் பேருந்துகளில் தினமும் இந்த நிலைமை தான் காலை முதல் மாலை வரை மாணவ மாணவர்களின் இந்த இக்கட்டான நிலைமையை யார்? புரிந்துகொள்ள போராங்க ....இந்த மாணவர்களுக்கு ஏதேனும் பேருந்து வசதி செய்துதர எந்த நிர்வாகம் முன்வரும்!
நன்றி : வசந்த் ஜீவா 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-