அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


வி்.களத்தூர் வியாபாரிகள் சங்த்தின் சார்பாக வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கடந்த இரண்டு நாட்களாக ஏற்பாடு செய்து இன்ஷாஅல்லாஹ் நாளை (8-12-15) கடலூர் பகுதி சென்று நேரடியாக வழங்க இருக்கிறார்கள் பாதிகப்படவர்களுக்கு இந்நிவாரணம் கிடைக்க துஆ செய்யுங்கள்

குறிப்பு: வியாபாரசங்கத்துடன் நல்உள்ளம் கொண்ட நமதூர் நண்பர்களும் பங்காற்றியுள்ளார்கள் அல்ஹம்துலில்லாஹ்

ஏறபாடு நடக்கும் புகைபடம் கிழே

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-