அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
.இஸ்லாம் தனது அழகிய கொள்கைளால் உலகை மிக வேகமாக ஈர்த்து வருகிறது பாரிஸ் தாக்குதலுக்கு பிறகு ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான அடக்கு முறைகள் கட்டவிழ்த்து விட பட்ட போதிலும் அவைகளை எல்லாம் தகற்த்து எறிந்து விட்டு இஸ்லாம் தொடற்ந்து வெற்றி நடை போடுகிறது


நேற்றை தினம் சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் அமெரிக்காவை சார்ந்த விமான நிலைய தலைமை அதிகாரி ஒருவர் தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார் சிறிது காலம் ஜித்தாவிமான நிலையத்தில் தங்கி பணியாற்ற கிடைத்த வாய்ப்பின் மூலம் இஸ்லாத்தை அறிந்து கொண்ட அவர் தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொள்வதாக அறிவித்தார் அந்த காட்சியை தான் வீடியோ விளக்குகிறது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-