அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...முழுமதியும் ஒளிபெறவே

பணிரெண்டாம் பிறை அதிலே


இருள்கொண்ட மண்ணிலே

ஒளிகொண்ட ஞாயிறாய்


அருள் கொண்டு தோன்றிய

அண்ணல் கண்மணி

நாயகம் (ஸல்) அவர்களின் மீலாது விழா!

வி.களத்தூர்

சுன்னத்வல் ஜமாத் மற்றும் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றமும் இணைந்து நடத்தும்

மீலாது நபி விழா

நமதூரில் நாளை (24-12-15) வியாழக்கிழமை மாலை அஸர் தொழுகைக்கு பிறகு மீலாதுதின சிறப்பு ஊர்வலமும் அதை தொடர்ந்து 5மணிக்கு கலீபா உமர் (ரலி) திடலில் நபிகள்நாயகம் (ஸல்) அவர்களின்

சிறப்பை பற்றிய பயானும் நடைபெற உள்ளது.


T.S.E லியாக்கத் அலி ,ஜமாஅத் தலைவர் அவர்கள் தலைமையில், நாட்டாண்மை ஜமாத்தார்கள் முன்னிலையிலும்,
சிறப்புபேச்சாளர்

மௌலானமௌலவி: அப்ஜலுல் உலமா.

A.S. ஜூபைர் அஹமத் பாகவி

(நாகபட்டினம்)

அவர்கள் சிறப்புரை ஆற்ற இருக்கிரார்கள் அனைவர்களும் கலந்துகொண்டு சிறப்புபெற அன்புடன் அழைக்கிறது


சுன்னத்வல் ஜமாத் மற்றும் இஸ்லாமியா இளைஞர் நற்பணி மன்றம் வி்.களத்தூர்


விழா நோட்டீஸ் இணைக்கப்பட்டுள்ளது0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-