அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

ஷார்ஜா:
ஷார்ஜாவில் இந்தியர் ஒரு  விபத்தில்
பலி:
டிசம்பர் 15.

2015
     ஷார்ஜாவில் நேற்று இந்தியர் ஒருவர் கட்டிட வேலையின் போது இரும்பு கம்பிகள் விழுந்து பரிதாபமாக இறந்தார்.அவருக்கு வயது  26 Al Ghail Industrial என்ற கம்பெனிகாக வேலை செய்து வந்தார்
News source: khaleej times

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-