அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...இஸ்லாத்தை பற்றி அறியாமலேயே இஸ்லாத்தை விமர்ச்சிபவர்கள் தன் அதிகம் உள்ளனர்
இதை கண்டிக்கும் விதத்திலும் இஸ்லாத்தை பற்றி அறியாதவர்களுக்கு இஸ்லாத்தை தெளிவாக விளக்கி கூற நான் தயார் என்ற அறிவிப்பு பலகையை சுமந்த படி அமெரி்காவின் நியூயார்க் நகரை சுற்றி வரும் இஸ்லாமிய மாணவியின் படத்தை தான் நீங்கள் பார்கின்றிர்கள்
நல்ல முயர்ச்சியில் துணிச்சலுடன் இறங்கியுள்ள நமது சகோதிரிக்கு இறைவன் தனது அருளை பொழிவானாக

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-