அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

விளம்பரம் தேடுவதற்காகவா ??
அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவா ?


அதன் மூலம் வருமானம் எதாவது வருகிறதா?

இல்லையே சொந்த பணத்தையல்லவா செலவு செய்து உடல் உழைப்பையும் தருகிறார்கள் பின்ன வேற என்ன காரணம் ?

டீவி பத்திரிக்கையில் வருவதற்காகவா ? அப்படி ஒரு டீவியும் பெரிதாக இவர்களை விளம்பரப் படுத்தவில்லையே ?

என்ன தான் காரணம் ?
அடுத்தவருக்கு உதவுதன் மூலம் எதை சாதித்து விட போகிறார்கள் ?

இப்படி யோசித்துக் கொண்டே இருக்கையில் ஒரு விசயம் புலப்பட்டது

என்றோ வாழ்ந்து மறைந்த நபிகளார் கூறிய ஒற்றை வார்த்தைக்காக இவர்கள் இப்படி ஓடோடி சென்று உதவுகிறார்கள் என்பதை அறிந்து கொண்டேன்

அண்டை வீட்டார் பசியோடு இருக்கும் போது நீ உணவு உண்ணாதே இந்த வார்த்தைக்கு தான் இவர்கள் இப்படியான அர்பணிப்பை செய்கிறார்கள்

நபிகளார் உயிரோடு இல்லை அவர் இவர்கள் என்ன செய்தார் என்றா பார்த்துக் கொண்டு இருக்க போகிறார் ?

இதற்கு பெயர் தான் தாம் நேசிக்கும் ஒருவர் வார்த்தைக்கு கட்டுப்படுதல் என்பது.

நன்றி.
Senthil Prakash தோழரே.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-