அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...மக்களவையில் சகிப்பு தன்மை பற்றிய முக்கிய விவாதம் நடை பெற்று வரும் நிலையில் அதை எதிர் கொள்ளும் துணிவும் தெம்பும் இல்லாமல் மோடி பிரான்ஸ் தப்பியோடி இருப்பதாக சொல்ல படுகிறது

சகிப்பு தன்மை தொடர்ப்பான விவாதத்தின் மோடி அவையில் இருந்தால் அவருக்கு பெரும் அவமானம் உருவாகிவிடும் என்பதால் அதை தவிர்க்கவே மோடி பிரன்ஸ தப்பி ஓடியிருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-