அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர், டிச.9:
பூலாம்பாடி அருகே அரசடிக்காடு பாரதி நகர் இடையே காட் டாற்று ஓடையில் தண்ணீர் செல்வதால் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உயிரைப் பண யம் வைத்து ஆற்றை ஆபத்து டன் கடந்து பள்ளி செல்லும் நிலை ஏற்பட் டுள்ளது. பாலம் கட் டப்ப டா ததால் இந்த அவலம் தொடர்கி றது.
பெரம் லூர் மாவட் டம், வேப் பந் தட்டை தாலுகா, பூலாம்பாடி பேரூராட்சிக்கு உட்பட் டது அரசடிக் காடு, பார தி ந கர் கிரா மங் கள். பூலாம் பா டி யி லி ருந்து 8 கி.மீ. தொலை வில் பச் சை ம லை யின் அடி வா ரத் தில் இந்த கிரா மங் கள் அமைந் துள் ளன. விவ சா யத்தை சார்ந் துள்ள மக் க ளால் உரு வாக் கப் பட் டுள்ள இக் கி ரா மங் கள் வர்த் தக ரீதி யாக, கல்வி, உட மை க ளுக் காக பேரூ ராட் சித் தலை ந க ரான பூலாம் பா டி யையே சார்ந் துள் ளது.
இதில் 100க்கும் மேற் பட்ட குடி யி ருப் பு க ளைக் கொண் டுள்ள அர ச டிக் காடு கிரா மத் தி லி ருந்து மட் டும் 50 மாணவ, மாண வி கள் பூலாம் பாடி, அரும் பா வூர், வீர க னூர் பகு தி யி லுள்ள தனி யார் பள் ளி க ளுக் கும், 30 பேர் அர சுப் பள் ளிக் கும் சென்று வரு கின் ற னர். இதற் காக அர ச டிக் காட் டி லி ருந்து 2 பர் லாங் தூர முள்ள பார தி ந க ருக்கு நடந்து வந்து காட் டாற் றைக் கடந் து தான் பள்ளி பேருந் து க ளைப் பிடித் துச் செல் ல மு டி யும். அர சுப் பள் ளிக் குச் செல் கிற மாணவ, மாண வி ய ரும் ஆற் றைக் கடந்து வந்து, பாரதி நக ரில் காத் தி ருந்து தலை வா சல் பகு தி யி லி ருந்து மலை மே லுள்ள வேப் படி-பாலக் காடு செல் லும் டவுன் பஸ்சை பிடித்து செல் ல வேண் டும்.
இந் நி லை யில் கடந்த சில தி னங் க ளாக பச் சை மலை மீது பெய்து வரும் கன மழை யால் காட் டாற் றில் தண் ணீர் அதி கப் ப டி யா கவே செல் கி றது. மேலக் கு ணங் குடி பகு தி யி லுள்ள கீர வாடி ஏரிக்கு செல் லு கிற காட் டாற்று நீரால் நான் கைந்து நாட் க ளுக்கு முன்பே கீர வாடி ஏரி நிரம்பி வழி கி றது. தொடர்ந்து பெய்து வரும் மழை நீர் காட் டாற்று ஓடை யில் செல் வ தால் 1ம் வகுப்பு முதல் மேல் நி லைக் கல்வி பயி லும் மாணவ, மாண வி யர் வரை அனை வ ரும் சில சம யங் க ளில் காட் டாற்று ஓடையை கடக்க உத வு கிற ஆளில் லா மல் தனி யாக ஆபத் து டன் கடந்து செல் லும் அவ ல நிலை உள் ளது.
இத னால் தின மும் பள்ளி செல் லும் மாணவ, மாண வி யர் உயி ரைக் கையில் பிடித் த படி மிகுந்த அச் சத் து ட னேயே சென்று வரு கின் ற னர். இந் தப் பிரச் னைக்கு நிரந் த ரத் தீர்வு காணவே காற் றாற் றின் குறுக்கே பாலம் கட் டித் தர வேண் டு மென பெரம் ப லூ ருக் குப் பல முறை வந்து கலெக் ட ருக்கு மனு கொ டுத் தும் எவ் வித நட வ டிக் கை யும் எடுக் கப் ப டா ம லேயே உள் ளது என அப் ப கு தி யி னர் புலம்பி வரு கின் ற னர்.
இது கு றித்து அப் ப குதி விவ சாயி செல் வம் கூறு கை யி ்ல், ஆபத் தில் லா மல் ஆற்று ஓடையை கடந்து செல்ல கட் டா யம் பாலம் கட் டித் தர வேண் டும் என் றார்.
எனவே ஆற்று வெள் ளத் தால் ஏதா வது அசம் பா வி தம் ஏற் ப டும் முன் பாக மாவட்ட நிர் வா கம் துரி த மாக நட வ டிக் கை யெ டுத்து பாலம் அமைத் துத் தரு வ தற்கு தமி ழக அர சி டம் பரிந் து ரைக்க வேண் டும் என் பதே அனை வ ரின் வேண் டு கோ ளாய் உள் ளது என கோரிக்கை எழுந் துள் ளது.

 
காட்டாற்று ஓடையை பெரியவர்கள் உதவியுடன் கடக்கும் பள்ளி குழந்தைகள்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-