அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...👆அரபுநாடுகளில் குளிர் வாட்டத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் சவூதியில் உள்ள உனைஸா எனும் நகரில் ஒரு அரபி தன் வீட்டின் முன் ஒரு டேபிளில் சுடுதண்ணீர், சீனி, தேயிலை, டீ கப் ஆகியவை வைத்து யார் வேண்டுமானாலும் தேநீர் பருகிக் கொள்ளலாம் என ஏற்பாடு செய்துள்ளார்.

குளிருக்கும் மனதிற்கும் இதமான பணியை செய்த இந்த மனிதநேயருக்கு அல்லாஹ்வின் அருள் நிரப்பமாக கிடைக்கட்டுமாக!
(படம் உதவி: என்.முஹம்மது மாலிக்)

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-