அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...வி.களத்தூர்.டிச.15-
டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக நமதூர் ஐடியல் பள்ளியில் இன்று (15-12-15) மதியம் 2:30 மணிசுமாருக்கு ஐடியல்பள்ளி மாணவர்களுக்கு நீலவேம்பு கசாயம் வழங்கபட்டது (இது 2:30 மணிக்கு துவங்கி 4மணிக்கு முடிவடைந்தது)
இதை
வாலிகண்டாபுரம் அரசுமருத்துவமணை மருத்துவர் துவக்கி வைத்தார்கள் நமதூர் அரசுமருத்துவமணை செவிலியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வழங்கினார்கள்.
தலைமை ஆசிரியர் முருகன். தாளாளர் மஹஸர்அலி ஆகியோர்
உடன்இருந்தார்கள்
அதன்புகை படம் இணைக்கபட்டுள்ளது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-