அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர் மாவட்டம் V .களத்தூர்  ஊராட்சியில்  உள்ள வண்ணாரம்பூண்டி ஏரியில் நேற்று ஏற்பட்ட உடைப்பை ஊராட்சி ஊழியர்கள், எந்திரங்கின் உதவியுடன் உடைப்பை மறுசீரமைப்பு செய்தனர்.

பெரம் ப லூர்,டிச,8:
வண் ணா ரம் பூண்டி ஏரி உடைப்பு ஏற் பட் ட தால் அரு கி லுள்ள மில் லத் நக ரில் வெள் ளம் புகுந் தது. ஊராட்சி, ஒன் றிய ஊழி யர் கள் 10 மணி நே ரம் போராடி வெள் ள நீரை தடுத் தது.
பெரம் ப லூர் மாவட் டத் தில் கடந்த ஒரு மாத மாக வட கி ழக் குப் பரு வ மழை அள வுக்கு அதி க மாக பெய்து வரு கி றது. பெரம் ப லூர் மாவட் டத் திற் கான ஆண்டு சரா சரி மழை ய ளவு 908 ஐ தாண்டி 150மிமீ அதி கம் பெய் துள் ளது. இதன் கார ண மாக மாவட் டத் தி லுள்ள 40 ஏரி கள் நிரம்பி வழி கின் றன. இந் நி லை யில் வேப் பந் தட்டை தாலுகா, வி.களத் தூர் ஊராட்சி வண் ணா ரம் பூண் டியில், பசும் ப லூர் செல் லும் சாலை யில், அரசு மருத் து வ மனை, அரசு மேல் நி லைப் பள்ளி ஆகி ய வற் றின் பின் பு ற முள்ள சின்ன ஏரி யும் நேற்று நிரம் பி யது.
இந்த ஏரி சுமார் 30 ஏக் கர் பரப் ப ளவு கொண் டது. முழு கொள் ள ளவை எட் டிய இந்த ஏரி யில் நேற்று அதி காலை 5 மணிக்கு திடீர் உடைப்பு ஏற் பட் டது. இத னால் ஆவே ச மாக வெளி யே றிய தண் ணீர் வி.களத் தூர் ஊராட் சிக்கு உட் பட்ட, முற் றி லும் இஸ் லா மி யர் வசிக் கக் கூ டிய மில் லத் நகர் பகுதி தெருக் க ளில் புகுந் தது. 2அடி உய ரத் திற்கு தெருக் க ளில் பாய்ந்து ஓடிய தண் ணீர் ஊருக்கு முன் பு றம் கட்டி யிருந்த குடி யி ருப் பு களை சூழ்ந் தது. இத னால் அதிர்ச் சி ய டைந்த ஊராட் சித் தலை வர் நூருல் ஹுதா இஸ் மா யில் வேப் பந் தட்டை ஒன் றிய நிர் வா கத் திற் குத் தக வல் தெரி வித் துள் ளார்.
இத னைத் தொ டர்ந்து ஒன் றிய ஆணை யர் கள் இளங் கோ வன், செந் தில், மாவட்ட ஊர க வ ளர்ச்சி முக மைத் திட்ட செயற் பொ றி யா ளர் செல் வக் கு மார், ஒன் றி யப் பொறி யா ளர் மனோ கர், சாலை ஆய் வா ளர் கள் அய் யப் பன், இள வ ர சன் உள் ளிட்ட அர சுத் து றை யி னர் அங்கு விரைந்து சென்று தடுப்பு நட வ டிக் கைக்கு உத் த ர விட் ட னர். பின் னர் 20க்கும் மேற் பட்ட மூங் கில் மரங் கள், 200 க்கும் மேற் பட்ட மணல் மூட் டை கள் கொண்டு செல் லப் பட்டு உடைப்பு சரி செய் யும் பணி தொடங் கி யது.
இதற் காக ஊராட் சி யின் தூய் மைத் திட் டப் பணி யா ளர் கள், துப் பு ர வுப் பணி யா ளர் கள், டேங்க் ஆப் ப ரேட் டர் கள் என மொத் தம் 25 பேர் தடுப்பு நட வ டிக் கை யில் முழு வீச் சில் ஈடு ப டுத் தப் பட் ட னர். காலை 7மணிக் குத் தொடங் கிய பணி கள் மாலை 5மணி வரை 10 மணி நே ரம் நடந் தது. பணி கள் முடிக் கப் ப டும் வரை மில் லத் நகர் தெருக் க ளில் புகுந்த தண் ணீ ரால் பொது மக் க ளுக்கு பெரிய சேதம் ஏற் ப ட வில்லை. இத னால் அப் ப கு தி யி னர் நிம் ம திப் பெரு மூச் சு விட் ட னர்.
வேப்பந்தட்டை அருகே
ஏரி உடைந்து குடியிருப்பில் வெள்ளம் 10 மணி நேரம் போராடி அடைப்பு


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-