அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 
தென்னை மரத்தை பற்றி அறிந்தவற்கள் அந்த தென்ன மர மட்டையில் ஒரு வகை பொடிகள் இருப்பதையும் அறிந்திருப்பர் தென்னமர மட்டையில் படிந்திருக்கும் இந்த பொடிகள் பற்றி எந்த மருத்துவரும் ஆராய்ந்திராத சூழலில் அந்த பொடியை பற்றி லட்சதீவை சார்ந்த இரண்டு மாணவிகள் ஆராய்ந்தனர்

அந்த ஆய்வில் தென்னை மர மட்டைகளில் படிந்திருக்கும் துகள்களில் வெட்டு காயங்களுக்கு சிறந்து நிவாரணம் இருப்பதை கண்டறிந்துள்ளனர்

மேலும் அந்த பொடிகளில் நான்கு வகை பாக்டீரியாக்கள் இருப்பதையும் கண்டறிந்துள்ளனர்
மருத்துவ உலகில் காயங்களுக்கு பயன்படுத்த படும் பீட்டாடின் என்னும் மருந்தை விட தென்னை மர மட்டையில் படிந்திருக்கும் பொடிகள் அதிகவேகத்தில் காயங்களை குணபடுத்துவதாகவும் அவர்கள் நிரூபணம் செய்துள்ளனர்

இவர்களின் ஆய்வுகளை பாராட்டி டெல்லி ஐ ஐ டி –யில் நடை பெற்ற அறிவியல் மாநாட்டில் தேசிய விருதுகள் வழங்கபட்டு அந்த மாணவிகள் கவுரவிக்க பட்டனர்

மேலும் அமெரிக்காவில் அரிசோனா பல்கலை கழகத்தில் நடைபெறும் சர்வதேச அறிவியல் மாநாட்டில் பங்கெடுக்கும் வாய்ப்பையும் அந்த மாணவிகள் பெற்றுள்ளர்

1 கருத்துரைகள்:

  1. ENGAL URIL KAIYIL ARUVAL VETTIYATHARKU ITHAI THAN PAYAN PADUTHINAARKAL.ITHU TAMILARKALAAL 20 ANDUKU MUNNARE KANDU PIDITHATHU...

    பதிலளிநீக்கு

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-