அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


கிருத்துவ கொடையாளி: பொருத்தியது இந்து டாக்டர் : பயனாளி ஒரு முஸ்லிம் :


மனிதம் செத்துவிடவில்லை என்பதை உலகுக்கு உணர்த்தும் நிகழ்வு... ஆப்கான் ராணுவ தளபதி அப்துல் ரஹிம் கந்தஹாரில் ஏற்பட்ட ராணுவ நடவடிக்கையில் தனது இரு கைகளையும் இழந்திருந்தார். அவருக்கு இந்திய மக்கள் கை கொடுத்தனர். மூளை சாவில் இறந்த ஜோசப் என்பவரின் கரங்கள் அவருக்கு பொருத்தப்பட்டது. இந்த ஆபரேஷனானது கொச்சியில் நடைபெற்றது.


ஜோசபின் மனைவியையும் மகளையும் அந்த பொருத்தப்பட்ட கரங்களைக் கொண்டு நன்றி தெரிவிக்கிறார் அப்துல் ரஹிம். அவருடன் நீல நிற சட்டை அணிந்து இருக்கும் டாக்டர் சுப்பிரமணியன் இந்த கரங்களை பொருத்திய மருத்துவராவார்


தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
18-05-2015


ஒரு பக்கம் மனித உயிர்களை மிருகங்களுக்காக காவு கேட்கும் மிருகங்கள் வாழும் இந்திய நாட்டில்தான், இது போன்ற மனித நேயமிக்க நல்ல உள்ளங்களும் வாழ்கின்றன.


Hospital medical director Dr. Prem Nair said the family of the accident victim was counselled for the donation and they agreed after confirming that the hands will be replaced by prosthetic limbs to reduce deformity of the dead. Prof Subramania Iyer, head of the plastic surgery department, said each hand required connecting two bones, two arteries, four veins and 14 tendons. He said the Afghan native has regained considerable amount of function of both hands. He would require intensive physiotherapy for next 10 months, which would be done in Kochi.


indianexpress.com/article/india/india-others/kerala-twin-hand-transplant-succesfully-performed-on-ex-army-captain-from-afghanistan/#sthash.sNmmrhLU.dpuf


சுவனப் பிரியன்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-