அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


வி.களத்தூர் மில்லத் நகர் அல்ஜசீராதெரு வெம்பார்த்தார்(தொரட்டு) வீடு
முஹம்மது அலி அவர்கள்  நேற்று (06-12-15) இரவு சுமார் 11மணி   வபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலிலாஹி வா
 ராஜிவூன்.
இவர் அப்துல்லா பாஷா மற்றும் அலாவுதீன்  அவர்களின் தந்தையும் ஆவார்



(அன்னாரின் மஃபிரத்திற்காக அனைவரும் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்).
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-