அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
வரும் புத்தாண்டின் முதல் நிமிடம் தொடங்கிய உடன் உலகின் மிக உயரமான புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் இருந்து வண்ண மயமான வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். மேலும் LED விளக்குகளால் ஆன திரையில் சுமார் 12 நிமிடங்களுக்கு புர்ஜ் கலீஃபா கட்டிடம் முழுவதும் நிறம் மாறி வண்ணமயமாக‌ காட்சியளிக்கும்.
புர்ஜ் கலீஃபா வெளிப்புற‌மாக முழுவதும் அலங்கரிக்கப்பட்டு சுமார் 32,467 சதுரமீட்டர்கள் பரப்பளவில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது . இவ்வகையான LED வண்ண விளக்குகளால் ஆன ஏற்பாடுகள் உலக அளவில் மிகப்பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சிகளை பார்வையிட ஏராளமான மக்கள் கூடுவர். இதனால் கடும் போக்குவரத்துக்கு நெருக்கடி ஏற்படும். இதை தவிர்க்கும் பொருட்டு RTA மாற்று பாதையில் போக்குவரத்தை மாற்றி அமைத்துள்ளது. மேலும் பார்வையாளர்களின் வசதிக்காக ஏராளமான பார்கிங் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இதை விளக்கும் RTA வெளியிட்ட காணொளி இதோ !!!
 

நன்றி : துபாய் தமிழ் நெட்வொர்க். 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-