அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சென்னையில் வெள்ளத்தா பாதிக்கப்பட்ட மக்களுக்காக‌அப்துல்கலாம் இலட்சிய இந்தியா இயக்கம் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து சென்னை மாநகர் முழுவதும் நடமாடும் மருத்துவ முகாம் நடத்தபடுகிறது

இதற்கான ஏற்பாடுகளை அப்துல்கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகரும் அப்துல்கலாம் இலட்சிய இந்தியா இயக்கம் நிறுவனருமான பொன்ராஜ் மற்றும் கனடா இந்தியா அசோசியேசன் டாக்டர் லட்சுமணன் உள்ளிட்ட பலர் செய்துள்ளனர்.
இந்த சேவை பெறுவதற்கான தொடர்பு எண் 9940068503.

 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-