அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


-

முதலாவது சொர்க்கம்; ஜன்னத்துல் பிர்தௌஸ்
————————————
1) போதும் என்ற மனம் கொண்டவர்கள்.
2) தினமும் பாவமன்னிப்பு (தவ்பா) தேடுபவர்கள்.
3) நல்லவர்களுடன் சேர்ந்து இருப்பவர்கள்.
4) பொறாமையை விட்டு நீங்கிக் கொள்பவர்கள்
***********************
இரண்டாவது சொர்க்கம்;தாருஸ் ஸலாம்
-----------------------
1) அனாதைகளை ஆதரிப்பவர்கள்.
2) விதவைகளுக்கு ஆதரவு அளிப்பவர்கள்.
3) ஸலாம் சொல்பவர்கள்.
4) முஸ்லிமின் தேவை அறிந்து உதவி செய்பவர்கள்
***********************
மூன்றாவது சொர்க்கம்;ஜன்னத் அத்னு
----------------------
1) பேச்சை குறைப்பவர்கள்.
2) தூக்கத்தை குறைத்து இறை வணக்கத்தில் ஈடுபடுபவர்கள்.
3) உணவை குறைவாக உண்பவர்கள்.
4) மக்களின் தொடர்புகளை குறைத்து(இறை வணக்கம் செய்பவர்கள்
***********************
நான்காவது சொர்க்கம்;ஜன்னத்துல் நயிம்
-----------------------
1) தானம் தர்மம் செயபவர்கள்.
2) நன்றி செலுத்துபவர்க.
3) சந்தேகம் இல்லாமல் இருப்பவர்கள்.
4) நற்குணம் உடையவர்கள்
***********************
ஐந்தாவது சொர்க்கம்; தாருல் குல்து
-----------------------
1) திட்டாமல் (ஏசாமல்) இருப்பவர்கள்.
2) அடுத்தவர்களை கேவலப்படுத்தாதவர்கள்.
3) யாருக்கும் அநீதி செய்யாதவர்கள்.
4) எப்பொழுதும் கலிமாவில் நிலைத்து இருப்பவர்கள்
***********************
ஆறாவது சொர்க்கம்;தாருல் ரைய்யான்
-----------------------
1) பள்ளிவாசலை கட்டுபவர்கள்.
2) தொழுகையைக் கொண்டு பள்ளிவாசலை நிரப்புபவர்கள்.
3) துஆ மற்றும் இஸ்திஃபாரில் ஈடுபடுபவர்கள்.
4) மார்க்கக் கல்வியை வழங்குபவர்கள்
***********************
ஏழாவது சொர்க்கம்;மக்ஆது சித்தீகீன்
-----------------------
1) நோயாளிகளை நலம் விசாரிப்பவர்கள்.
2) ஜனாஸாவை பின் தொடர்ந்து செல்பவர்கள்.
3) கபனுக்கு தேவையான துணி மற்றும் பொருட்கள் வாங்குபவர்கள்.
4) வாங்கிய கடனை உரிய காலத்தில் அழகியமுறையில் திருப்பி செலுத்துபவர்கள்
***********************
எட்டாவது சொர்க்கம்;ஜன்னத்துல் மஃவா
----------------------
1) விருந்தாளிகளை உபசரிப்பவர்கள்.
2) பெற்றோர்களை சங்கை படுத்துபவர்கள்.
3) அண்டை வீட்டாருடன் சங்கையாக இருப்பவர்கள்.
4) ஆலிம் மற்றும் அறிஞர்களை கண்ணியப்படுத்து பவர்கள்.
★★★★★★★★★★
யா அல்லாஹ் எங்களையும், எங்கள் பெற்றோர்களையும், எங்கள் சந்ததிகளையும், சொந்த பந்தங்களையும், மூஃமினான அனைவர்களுக்கும் இந்த அருள் மிக்க பாக்கியத்தை தந்தருள்வாயாக!
ஆமீன்! ஆமீன்!! ஆமீன்!!! யா ரப்புல் ஆலமீன்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-