அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...IMG_20151201_164700
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் வி்களத்தூர் கிளை சார்பாக 01.12.2015 அன்று வி.களத்தூர் பகுதியில் காய்ச்சல் வராமல் தடுக்கும் நிலவேம்பு கசாயம் விதி வாதியாக நடத்து கொண்டு நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்யப்பட்டது...!

வி.களத்தூர் நகர செயலாளர் முஹம்மது ரபிக் அவர்கள் தலைமையில் அசர் தொழுகைக்கு பிறகு தொழுகை முடித்து வந்தவர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டு தமுமுக தொண்டர்கள் வீதி வீதியாக வி.களத்தூர் முழுவதும் அனைத்து மக்களுக்கும் வழங்கினர்.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-