அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...அரசு ஆரம்ப சுகாதார நிலையம் (சித்தா பிரிவு) வாலிகண்டபுரம் சார்பில் வி.களத்தூர் ஹிதாயத் மழழையர் தொடக்கப்பள்ளியில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.  அரசு உதவி மருத்துவ அலுவலர்  டாக்டர் வி. சைனா தேவி பி.எஸ்.எம்.எஸ்.  மற்றும் சித்தா மருந்தாளுனர்  ஹெச். ஈவ்லின் மலர்விழி  ஆகியோர் அணைத்து மாணவ-மாணவிகள்  மற்றும் ஆசிரிய-ஆசிரியைகளுக்கு  நேற்று(10-12-2015)  நிலவேம்பு கசாயம் அளித்தனர்.  மாணவ-மாணவிகள்  மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் பயன் பெற்றார்கள்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-