அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
 அபுதாபி, டிச.30

துபாயில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்கிற்குள் கிறுக்குத்தனமான டிரைவர் ஒருவர் செய்த காரியம் அங்கிருந்த சிசிடிவி-இல் பதிவானது. பின் வழக்கம் போல் இந்த வீடியோ யூ-டியூபிலும் வைரலாகப் பரவியது.

இவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டதையடுத்து, தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் அந்த டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

போக்குவரத்து உயர் அதிகாரிகளையே நடுங்க வைத்த அந்த டிரைவரின் கிறுக்குத்தனமான சாகசத்தை நீங்களே பாருங்கள்:0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-