அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாய்: பாயில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு அழகிய மாதிரி வடிவமைப்புகளுடன் கூடிய துபாய் கார்டன் குளோ என்ற பளபளக்கும் பிரம்மாண்ட மின்னும் பூங்கா இம்மாதம் திறக்கப்பட உள்ளது. துபாயில் ஷபீல் பூங்காவில் சுமார் சுமார் 30 மில்லியன் செலவில் துபாய் கார்ட‌ன் குளோ என்ற பெயரில் கலைபொருட்கள் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு பல்வேறு கலைபொருட்கள் பல்வேறு வடிவமைப்புகள் அமைக்கப்பட்டு பிரம்மாண்ட காட்சியகம் திறக்கப்பட உள்ளது.

இப்பூங்கவில் இரவில் மின்னும் வகையிலான மரங்கள், உலக அதிசயங்களின் வடிவமைப்புகள் ,மலர்கள் உள்ளிட்டவை கலை பொருட்களால் உருவாக்கப்பட வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட உள்ளாது உள்ளது. 90 ஆயிரம் போர்ஸ்லைன் கப் மற்றும் ஸ்பூன்கள் கொண்டு கிரேண்ட் சேக் சயீத் மசூதி போன்ற மாதிரி வடிவமைப்பும் ,சிறிய பாட்டில்கள் மூலம் மூலம் உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபா போன்ற தோற்றத்துடன் கூடிய மாதிரி வடிவமைப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது. இப்பூங்கா உலகின் இது வரை இல்லாத புதுமையாக‌ கலை படைப்புகள் இருக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-