அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

சென்னையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களும் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக தங்கள் கதவுகளை திறந்துள்ளன. சாதி,மத பேதமின்றி அனைவருக்கும் அனுமதி உண்டு.


   மாலைமலர் முகநூல் பக்கத்தில்  02-12-2015 வெளியாகிய இச்செய்தியை இதுவரை 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஷெயார் செய்துள்ளனர். குறித்து செய்திக்கு வந்துகுவியும் அத்தனை பின்னூட்டங்களும் மெய்சிலிர்க்க வைப்பதாக உள்ளது...!


சென்னை முஸ்லிம்களின் முன்மாதிரியை மனதார பாராட்டுவோம்.,!


 

 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-