அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சென்னை,


தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசிதழில் கூறப்பட்டிருப்பதாவது:–

தேசிய அடையாள அட்டை விதி 2008–ன் படி, தேசிய மக்கள்தொகை கணக்கு பதிவேட்டை மேம்படுத்தவும், அந்த பதிவேட்டில் ஆதார் எண்ணை இணைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் வீடு வீடாக சென்று களப்பணி ஆற்றி தகவல் சேகரிப்பதற்கு மத்திய அரசு தீர்மானித்து உள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழக அரசும் தேசிய மக்கள் தொகை கணக்கு பதிவேட்டை மேம்படுத்தவும், அதில் ஆதார் எண்ணை இணைக்கவும் தமிழகத்தில் ஜனவரி மாதம் 18–ந் தேதி முதல் பிப்ரவரி 5–ந் தேதி வரை வீடு வீடாக சென்று தகவல் சேகரிக்கும் பணியினை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-