அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...



வி.களத்தூர் வடக்கு சின்னதெரு மரைக்காயர் வீடு கமால் பாஷா அவர்கள் நேற்று (30-11-15) இரவு சுமார் 11மணியளவில்   வபாத்தாகிவிட்டார்கள

இன்னாலிலாஹி வா இன்னாஇலைஹி ராஜிவூன்.

இவர் எலக்ட்ரானிக் K.சாதிக்பாஷா அவர்களின் தந்தை ஆவார்

உங்கள் அனுதாபங்களை பகிர்ந்து கொள்ள
K.சாதிக் பாஷா   +91-81908 44157.

  


( அன்னாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் ).


எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-