அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...இந்திய நீதி மன்றங்கள் பல வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கியுள்ளது போல் பல தவறான தீர்ப்புகளையும் வழங்கி சாதனை படைத்திருக்கிறது

அந்த அடிப்படையில் தான் இந்து கோவில்களில் பிராமண ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் விதமாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக முடியாது என்ற தீர்ப்பை இன்று உச்ச நீதி மன்றம் வழங்கியிருக்கிறது

இந்து சமூகத்தில் உண்டான பல ஜாதியினருக்கு எதிரான தீர்ப்பாகவே இந்த தீர்ப்பு பார்க்க படுகிறது

கோவில்களில் அர்ச்சகராக மாற இந்து என்ற தகுதி போதுமானது அல்ல உயர் ஜாதி என்ற தகுதியும் அதிகமாக தேவை படுகிறது என்பதை நீதி மன்றம் தெளிவாக சொல்லியிருக்கிறது

இன்று இந்தியாவில்வாழும் முஸ்லிம்கள் அனைவரின் முன்னோர்களும் ஒரு காலத்தில் இந்து சமுதாயத்தில் இருந்தவர்களே!!!

இந்து சமூகத்தில் உண்டான வார்ண பேதங்களால் பொங்கியெழுந்து அந்த சித்தாந்திர்கு விடை கொடுத்து இஸ்லாத்தில் இணைந்தவர்களே!!!

முஸ்லிம்களின் வழிபாட்டு தலங்களில் இமாமாக மாற
முஸ்லிம் என்ற தகுதி மட்டுமே போது மானது என்ற விசயம் அதிகமான மக்களை கவர்ந்த விசயமாகும்

சிந்தனையுள்ளோர் சிந்திக்கட்டும்!

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-