அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
ஏமன் நாட்டை சார்ந்த மனித உரிமை ஆர்வலரும், நோபல் பரிசுப் பெற்ற இஸ்லாமிய பெண்ணுமான தவக்குல் கர்மானிடம் பத்திரிக்கையாளர் ஒருவர்,

கல்விக்கும், அறிவுக்கும் நீங்கள் அணியும் ஹிஜாப் எப்படி பொறுந்துகிறது என்று கேள்வி எழுப்பினார்.


அதற்கு கர்மான் அவர்கள் ஆதி மனிதர்கள் நிர்வாணமாக இருந்தார்கள். அவர்களுடைய அறிவு வளர்ச்சி அடைந்த பொழுது ஆடையை அணியத்துவங்கினர்.

எனது ஆடையும் மனிதன் பெற்ற உன்னதமான கலாச்சாரமாக கருதுகிறேன்.

மனிதன் மீண்டும் நிர்வாணமாக மாறுவது அவன் தனது ஆதி காலத்திற்கே செல்கிறான் என்று பதிலளித்தார்.

மேலும் ஹிஜாப் உடலை மறைக்கத்தானே தவிர ஹிஜாப் எந்த வகையிலும் பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையை ஏற்படுத்தவில்லை...

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-