அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.....

இந்தியாவிலே முதல் பள்ளிவாசல் கேரளாவில் கொடுங்கல்லூர் என்ற இடத்தில் ஸஹாபாக்களால் உருவான மஸ்ஜிதே....

இந்த பள்ளியில் 80  வருடங்களாக பாங்கு சொல்லி கின்னஸ் புக்கில் இடம் பெற்ற செய்யிது முஹம்மது மரணமடைந்துவிட்டார்கள்....

ஒரே பள்ளியில் 80  வருடம் என்பது குறிப்பிடத்தக்கது....

அல்லாஹு அவர்களின் கபர் வாழ்க்கையை மகிழ்ச்சி கரமாக்குவானாக....
ஆமீன்...

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-