![]() |
முஹம்மது ஆரிப். |
வி்.களத்தூர் தெற்கு தெருவில் உள்ள சிங்கபூரார் (மர்ஹூம்) அப்துல் வஹாப் அவர்களின் மகன் முஹம்மது ஆரிப் என்பவர் இன்று (21-12-15) அதிகாலை சுமார் 5மணி அளவில் வபாத்தாஹிவிட்டார்கள் .இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்
இவர் புஸ்ரா அமைப்பை துவக்கியவர் பொது சேவைகளில் தன்னை முன்னிலை படுத்தி வாழ்ந்த நல்லமனிதர் அல்லாஹ் இந்த ஆன்மாவின் கப்ர் வாழ்வை சிறப்பாக்கி வைப்பானாகா ஆமீன் ...
குறிப்பு: மையத் லெப்பை குடிக்காட்டில் உள்ள கொளத்துமேட்டுதெரு ஒதுலெப்பை (மர்ஹூம்) அப்துல்சுபஹான் வீட்டில் வைக்கபட்டுள்ளது.
ஜனாசா இன்று (21-12-15) அஸர்தழுகைக்குபிறகு நல்லடக்கம் செய்யபடும் அனைவரும் கலந்துகொள்ளவும்

(அன்னாரின் மஃபிரத்திற்காக அனைவரும் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்).
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜன்னதுல் பிர்தௌஸ்” என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.

0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.