அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


டிசம்பர் 22:2015
குவைத்தில் இன்று குவைத் குடிமகனும் பிலிப்பைன்ஸ் மனைவிக்கும் இடையில் சண்டையில் கணவரின் அந்தரங்க பகுதியை கத்தியால் குத்தி கிழித்தார் மனைவி
இதை தொடர்ந்து அவர் அவரச பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதை தொடர்ந்து அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
News source :Al-Anba daily

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-