அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
டிசம்பர் 15:2015
ஷார்ஜாவில் கடந்த சனிக்கிழமை நடந்த சாலை விபத்தில் இந்தியாவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் 3 வயது குழந்தை பரிதாபமாக இறந்தனர். கணவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிகபட்டுள்ளனர். இதில் அந்த பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார் என்பது மிகவும் வருத்தமாக செய்தி. இவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-