அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...











தெருமுனைக்கூட்டம்- வி.களத்தூர்!

-----------------------------------------------------------------

பெரம்பலூர் நாம் தமிழர் கட்சி மாவட்டம் சார்பாக நேற்று முன் தினம் ( 12-12-2015) வி.களத்தூர் கிராமத்தில் கொள்கைவிளக்கத் தெருமுனைக்கூட்டம் ‪#‎மு‬.ஜலால்லுதீன் தலைமையில் நடைபெற்றது.

இதில் குன்னம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ப. அருள்,பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அருண்குமார் , மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ‪#‎இசை‬ சி.ச மதிவாணன் ,மகளிர் பாசறை செயலாளர் ‪#‎தமிழ்‬ நிசா, மாணவர் பாசறை செயலாளர் மு.ஜலால்லுதீன், நகர செயலாளர் அஷரப், நகர துணை தலைவர் ஈஸாக், அன்புமணி உள்பட ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்! 













0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-