அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

வி்.களத்தூர் தொரப்பாட்டுதெரு வபாத்து செய்தி

வி்களத்தூர் தொரப்பாட்டுதெருவில் உள்ள சோழார்த்தார் வீடு அஜ்ம்தீன் வீட்டு முஹம்மது அலி என்பவர்  இன்று (19-12-15)  காலை சுமார் 7மணி அளவில் திருச்சியில்  வபாத்தாகிவிட்டார்கள் 
(இன்னாலிலாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்)  
இவர் அபதுல்காதர் மற்றும் ஷர்புதீன் அவர்களின் தந்தையும் ஆவார்  
மையத் ஷர்புதீன் வீட்டில்
வைக்கபட்டுள்ளது


(அன்னாரின் மஃபிரத்திற்காக அனைவரும் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்).
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-