அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம் ப லூர், டிச.8:
பெரம்பலூர் நகராட்சி தெப்பக்குளம் 8 ஆண் டுகளுக் குப் பிறகு நிரம் பி யது. வருண பக வானை குளிர் விக்க தெப் பத் தேர் விடப் ப டுமா ? என பக் தர் கள் எதிர் பார்க் கின் ற னர்.
பெரம் ப லூர் நக ராட் சிக் கான தெப் பக் கு ளம் துறை யூர் சாலை யில் பழை ய ந க ராட்சி அலு வ ல கத் தை யொட்டி மேற் குப் பகு தி யில் உள் ளது. தற் போது பெய்து வரும் மழை யா லும், பச் சை ம லை மீது பெய்து வரும் கன மழை கார ண மா க வும் பெரம் ப லூர் மாவட் டத் தில் உள்ள பல ஏரி கள் நிரம்பி வரு கின் றன. பொதுப் ப ணித் துறை நீர் வள ஆதா ர அ மைப் பின் கட் டுப் பாட் டில் மொத் த முள்ள 73 ஏரி க ளில் பெரம் ப லூர் தாலு கா வில் 7 ஏரி கள், வேப் பந் தட்டை தாலு கா வில் 19 ஏரி கள், குன் னம் தாலு கா வில் 14 ஏரி கள் என மொத் தம் 40 ஏரி கள் இது வரை நிரம் பி யுள் ளது.
ஆனால் பெரம் ப லூர் நக ராட் சிக் கான தெப் பக் கு ளத் திற்கு போதிய நீர் வ ரத்து இல் லா மல் வறண்டே காணப் பட் டது. 1911ம் ஆண்டு, ஆங் கி லே யர் ஆட் சிக் கா லத் தில், இங் கி லாந்தை ஆட் சி செய்த ஜார்ஜ் மன் ன ரால், இந் தத் தெப் பக் கு ளத் தின் நீர் வ ரத் திற் காக, பிரத் தி யே க மாக வாய்க் கால் வெட் டப் பட்டு, அதற்கு ஜார்ஜ் கால் வாய் எனப் பெ ய ரி டப் பட் டது. பெரம் ப லூர், வேப் பந் தட்டை தாலு காக் க ளில் ஓடு கிற கோனே ரி யாற் றி லி ருந்து தண் ணீர் கொண் டு வர இந் தக் கால் வாய் அமைக் கப் பட் டது. தற் போது இந்த வாய்க் கால் நில ஆக் கி ர மிப் பு க ளால் காணா மல் போய் விட் டது. வாய்க் கால் வெட் டப் பட் ட தற் கான கல் வெட்டு மட் டுமே சாலை யோ ரத் தில் கேட் பா ரற்று கிடக் கி றது.
இதி காச காலத் துப் படி இந்த தெப் பக் கு ளத் திற்கு புலி யங் கு ளம் என் றொரு பெய ருண்டு. இப் ப குதி வனங் க ளில் தங் கி யி ருந்த திரௌ பதி குடிப் ப தற் காக பெரம் பு லி யூர் எனப் பட்ட பெரம் ப லூ ரில் உள்ள புலி யங் கு ளம் எனப் ப டும் இந் தத் தெப் பக் கு ளத் தில் இருந்து தண் ணீர் கொண்டு சென் ற தா க வும், குளத் தில் தண் ணீர் குடித்த புலி யைப் பார்த்து திரௌ பதி மிரண் ட தால் அவற்றை பீமன் வந்து அடிந்து விரட் டி ய தா க வும் கூறப் ப டு கி றது. இந் தத் தெப் பக் கு ளம் 2007ம் ஆண்டு பெய்த கன ம ழை யில் நிரம் பி யி ருந் தது. தொடர்ந்து 8 ஆண் டு க ளாக வறண்டு காணப் பட் டது. தெப் பக் கு ளத் திற்கு நேற்று பெரம் ப லூர் மேலே ரி யி லி ருந்து நிரம்பி வழிந்த தண் ணீர் சந் தைக்கு எதி ரே யுள்ள தனி வாய்க் கால் வழி யா கத் திறந்து விடப் பட் டது. இதன் கார ண மாக 8ஆண் டு க ளுக் குப் பிறகு பெரம் ப லூர் தெப் பக் கு ளம் நிரம் பி யது. இத னால் நக ராட் சிப் பொது மக் கள் தெப் பக் கு ளத்தை காலை யி லி ருந்து கூட் டம் கூட் ட மாக வந்து வேடிக்கை பார்த் துச் செல் கின் ற னர்.
இந் நி லை யில் தெப் பக் கு ளத் தில் கோயில் நிர் வா கத் தின் சார் பா க வும் நக ராட்சி நிர் வா கத் தின் சார் பா க வும் தெப் பம் விட ஏற் பாடு செய்ய வேண் டு மென பக் தர் கள் சார் பில் வேண் டு கோள் விடப் பட் டுள் ளது. இத னால் கணக் கற் றுப் பெய்து பேர ழி வு களை தந் து கொண் டி ருக் கும் வரு ண பக வான் மனம் கு ளிர்ந்து பெரும் பா திப் பு க ளில் இருந்து தமி ழ க மக் கள் மீள் வார் கள் என்ற நம் பிக் கை யும் தெரி விக் கப் பட் டுள் ளது.
தெப்பத்தேர் விட மக்கள் எதிர்பார்ப்பு


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-