அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...சவுதி அரேபியாவில் இந்தியா பாக்கிஸ்தான் இலங்கை பங்களாதேஷ் நேபாளம் பிலிப்பைன் ஆகிய ஆசிய நாடுகளை சாற்ந்தவர்கள் பல நிலைகளிலும் பெருவாரியாக பணியாற்றி வருகின்றனர்.


இவர்களில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இஸ்லாத்தை விளக்கும் பணியை சவுதி அரேபியாவில் உள்ள பல் வேறு அழைப்பு மையங்கள் செம்மையாக செய்து வருகிறது.


சவுதின் தலைநகர் ரியாத்தில் இயங்கி வரும் ரவளா அழைப்பு மையத்தின் வழியாக மட்டும் கடந்து ஒரு மாதத்தில் 732 மாற்று மதத்தவர் இஸ்லாத்தில் இணைந்துள்ளதாக ரவ்ளா அழைப்பு மையதம் தனது மதாந்திர அறிக்கையில் கூறியுள்ளது.


இறைவனுக்கே புகழ் அனைத்தும்
 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-