அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
துபாய்: குவைத்தில் பொது இடத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 5 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நாடு கடத்தப்படலாம் என தெரிகிறது. கைது செய்யப்பட்ட இந்தியர்கள் பகைஹி என்ற இடத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக அங்கு வெளியாகும் பத்திரிகை ஒன்றில், கைது செய்யப்பட்ட இந்தியர்களின் ஆவணங்களை போலீசார் கேட்டுள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-