அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர் அருகே வடக்கு மாதவி சாலையில் வயல்களில் இயற்கை எருவுக்காக பெரம்பலூர், கடலூர், ராமநாதபுரம் பகு தி க ளில் இருந்து மந்தை மந் தை யாய் ஆடு கள் வந்து குவிந் துள் ளன. இவற் றில் உரி மை யா ளர் கள் முகா மிட்டு ஆடு களை கவ னித்து வரு கின் ற னர். இந் நி லை யில் சில தினங் க ளுக்கு முன் மர்ம நோய் தாக்கி ஒவ் வொரு ஆடாக செத்து விழுந் தன. அதிர்ச் சி ய டைந்த உரி மை யா ளர் கள் கால் நடை மருத் து வர் க ளுக்கு தக வல் தெரி வித் த னர். அவர் கள் வந்து பார்த் து விட்டு ஊசி போட் ட னர். ஆனா லும் ஆடு கள் இறப் பது தொடர்ந் தது. கடந்த 5 நாட்களில் மட்டும் பட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளில் 300க்கும் மேல் இறந்து விட்டன, இதில் ராமநாதபுரம் மாவட் டம், போவளூரைச் சேர்ந்த முத்துக்குரி(60) என்பவ ரது 300 ஆடு க ளில் 100 ஆடுகள் இறந் துள் ளன. பர மக் கு டி யை சேர்ந்த பொன் னையா சீதாரி வைத் தி ருந்த 200ஆடு க ளில் 70 ஆடுகள் இறந் தன. கட லூர் மாவட் டம், ஆவி ணங் குடி யை அடுத்த கொட் டா வ ரம் கிரா மத் தைச் சேர்ந்த கருப் பன்(45) வைத் தி ருந்த 150 ஆடுக ளில் 60 ஆடு கள் இறந் துள் ளன. மேலும் பெரம் ப லூர் மாவட் டம், அசூ ரைச் சேர்ந்த பூமா லை(40) வைத் தி ருந்த 300 ஆடு க ளில் 70 ஆடு கள் இறந் துள் ளன. இதன் படி 4 பேர் வைத் திருக் கும் சுமார் 1000 ஆடு க ளில் 300 செம் ம றி யா டு கள் கடந்த 5 நாட் க ளில் கொத் துக் கொத் தாக இறந் துள் ளன.
இது கு றித்து நேற்று தின க ரன் நாளி த ழில் படங் க ளு டன் செய்தி வெளி யா னது. இத னை ய டுத்து பெரம் ப லூர் கலெக் டர் தரேஸ் அ ஹ மது உத் த ர வின் பே ரில் கால் ந டைத் துறை இணை இயக் கு நர்(பொ) கோவிந் தன் தலை மை யில் கால் ந டைத் துறை உதவி இயக் கு நர் டாக் டர் மனோ க ரன், சிறப் ப றி ஞர் டாக் டர் மோகன், டாக் டர் நல்லு சாமி ஆகி யோர் அடங் கிய குழு வி னர் வடக் கு மா தவி சாலை யோர வயல் க ளில் அடைக் கப் பட் டுள்ள ஆடு க ளைப் பார் வை யிட் ட னர். பிறகு பாதிக் கப் பட்ட ஆடு க ளுக்கு சிகிச்சை அளித் த தோடு, அவற் றின் எச் சில், ரத் தம் ஆகி ய வற் றின் மாதி ரி களை ஆய் வ கப் பரி சோத னைக் காக எடுத் துக் கொண் ட னர். மேலும் ஆடு க ளின் நாக்கு, கண் கள், கால்கு ழம் பு க ளின் புகைப் பட பதி வு களை எடுத் துச் சென் றுள் ள னர். இவற் றைக் கொண்டு ஆடு களைப் பாதித் தி ருக் கும் மர் ம நோய் நீல நாக் கு நோயா, கோமாரி நோயா என்ற முடி வுக்கு வர மு டி யும்.
பெரம் ப லூர்,டிச,20:
பெரம் ப லூர் மாவட் டத் தில் 300க்கும் மேற் பட்ட ஆடு கள் மர்ம நோய் தாக் கு த லால் கொத் துக் கொத் தாய் மடிந் தன. மர் ம நோய் கோமா ரியா, நீல நாக் கு நோயா ? என கண் ட றிய திருச் சி யி லி ருந்து நோய் புல னாய் வுக் குழு மண் டல அதி கா ரி கள் பெரம் ப லூர் விரைந் துள் ள னர்.
ஆடு க ளைத் தாக் கும் நச் சு யிரி நோய் க ளில் முக் கி ய மா னது நீல நாக் கு நோய். இது கண் ணுக் குத் தெரி யாத வைரஸ் கிரு மி யால் ஏற் ப டு கி றது. இந் நோய் செம் ம றி யா டு களை அதிக அள வில் தாக்கி மிகுந்த பொரு ளா தார இழப்பை உண் டாக் கு கி றது. தமிழ் நாட் டில் இந் நோய் மழைக் கா லங் க ளில் குறிப் பாக அக் டோ பர், நவம் பர், டிசம் பர் மாதங் க ளில் ஏற் ப டு கி றது. நோய் பா தித்த ஆடு கள் காய்ச் ச லால் மேய்ச் ச லுக் குச் செல் லா மல் சோர் வாக இருக் கும். முகம் சிவந்து, மூக்கு, வாயின் உள்ளே புண் ணு டன் சிவந்து, மூக் குச் சளி, உமிழ் நீர் அதி கம் ஒழு கிக் கொண் டி ருக் கும். உதடு, மூக்கு, காது வீங் கி யி ருக் கும். நாக்கு நீல நிற மாக மாறு வ துண்டு. ஈறு க ளில் புண் கள் ஏற் ப டும். கால் குழம் பு க ளின் மேல் ப குதி சிவந்து வலி யு டன் இருக் கும். இத னால் ஆடு கள் நொண்டி நடக் கும். ஆடு களை சரி யாக பரா ம ரிக் கா விட் டால் இறக்
கும்.
திருச்சியில் இருந்து
சிறப்பு குழு
விரைந்தது!

நீல நாக் கு நோய்
கொடிய கொசுவை தடுக் கும் வழி முறை
நீல நாக்கு நோய், குலி காய்ட்ஸ் எனும் ஒரு வகை கொசு வி னால் மட் டுமே பர வு கி றது. குலி காய்ட்ஸ் கொசு கடிக் கும் போது நோயுற்ற ஆட் டி லி ருந்து மற்ற ஆட் டிற்கு பர வு கி றது. இந் நோய் பரப் பும் கொசுக் கள் மாலை 6மணி முதல் இரவு 8 மணி வரை ஆடு க ளைக் கடிக் கும். இதற் காக கொசு இனப் பெ ருக் கத்தை தடுக்க வேண் டும். இதற்கு ஒரு லிட் டர் தண் ணீ ரில் புட் டாக்ஸ் மருந்தை ஒரு லிட் டர் வீதம் கலந்து விசைத் தெ ளிப் பான் மூ லம் ஆட் டுக் கொட் டில், எருக் குழி, புதர் கள், தண் ணீர் தேங்கி யுள்ள பகு தி க ளில் தெளிக்க வேண் டும். கொட் டி லைச் சுற்றி தண் ணீர் தேங் க வி டக் கூடாது. புதர் க ளை அ ழிக் க வேண் டும். நோய் கண்ட ஆட் டின் வாயி லுள்ள புண் களை உப் பு நீர் அல் லது ஒரு கி ராம் பொட் டா சி யம் பெர் மாங் க னேட் கலந்த தண் ணீ ரால் ஒரு நாளைக்கு 2அல் லது 3முறை கழு வ வேண் டும். பின்பு புண் க ளுக்கு கிளி ச ரின் அல் லது விலங் கு நெய் தட வ லாம். நோய் பா தித்த ஆடு க ளுக்கு கேழ் வ ரகு, கம் பு கஞ்சி கொடுக்க வேண் டும். மேய்ச் ச லுக்கு விடக் கூ டாது. காய்ச் சல் கண் ட ஆ டு களை தனி யாக பிரித்து பரா ம ரிக்க வேண் டும்.
இது கு றித்து நேற்று தின க ரன் நாளி த ழில் படங் க ளு டன் செய்தி வெளி யா னது. இத னை ய டுத்து பெரம் ப லூர் கலெக் டர் தரேஸ் அ ஹ மது உத் த ர வின் பே ரில் கால் ந டைத் துறை இணை இயக் கு நர்(பொ) கோவிந் தன் தலை மை யில் கால் ந டைத் துறை உதவி இயக் கு நர் டாக் டர் மனோ க ரன், சிறப் ப றி ஞர் டாக் டர் மோகன், டாக் டர் நல்லு சாமி ஆகி யோர் அடங் கிய குழு வி னர் வடக் கு மா தவி சாலை யோர வயல் க ளில் அடைக் கப் பட் டுள்ள ஆடு க ளைப் பார் வை யிட் ட னர். பிறகு பாதிக் கப் பட்ட ஆடு க ளுக்கு சிகிச்சை அளித் த தோடு, அவற் றின் எச் சில், ரத் தம் ஆகி ய வற் றின் மாதி ரி களை ஆய் வ கப் பரி சோத னைக் காக எடுத் துக் கொண் ட னர். மேலும் ஆடு க ளின் நாக்கு, கண் கள், கால்கு ழம் பு க ளின் புகைப் பட பதி வு களை எடுத் துச் சென் றுள் ள னர். இவற் றைக் கொண்டு ஆடு களைப் பாதித் தி ருக் கும் மர் ம நோய் நீல நாக் கு நோயா, கோமாரி நோயா என்ற முடி வுக்கு வர மு டி யும்.
பெரம் ப லூர் அருகே செம் ம றி யா டு கள் கொத் துக் கொத் தாக இறந்து அதன் உரி மை யா ளர் க ளுக்கு பேர திர்ச் சி யை யும், பொரு ளா தார பாதிப் பு களை யும் ஏற் ப டுத் தி யுள்ள நிலை யில், ஆலத் தூர் தாலுகா நாட் டார் மங் க லம் கிரா மத் தில் நேற்று ஒரே வீட் டி லி ருந்த 4 வெள் ளா டு கள் மர்ம நோயால் இறந் தி ருப் பது தமி ழக அர சால் வழங் கப் பட்ட வெள் ளா டு களை வளர்ப் போ ருக்கு அதிர்ச் சியை ஏற் ப டுத் தி யுள் ளது. அரு கி லுள்ள கிரா மங் க ளி லும் ஆடு க ளுக்கு மர் ம நோய் பாதிப்பு காணப் ப டு வ தாக பொது மக் கள் தெரி வித்து வரு கின் ற னர். இத னைத் தொ டர்ந்து ஆலத் தூர் தாலு கா வி லுள்ள செட் டிக் கு ளம், நாட் டார் மங் க லம் உள் ளிட் டப் பல் வேறு கிரா மங் க ளில் ஆடு க ளுக் குத் தடுப் பூ சி கள் போடும் பணி தொடங் கி யுள் ளது. இது கு றித்து பெரம் ப லூர் மாவட்ட கால் ந டைத் துறை இணை இ யக் கு நர்(பொ) டாக் டர் கோவிந் த னி டம் கேட் ட போது, பெரம் ப லூர் மாவட் டத் தில் இறந்து வரும் ஆடு க ளி லி ருந்து ரத் தம், எச் சில் போன் றவற் றின் மாதி ரி கள் எடுத்து ஆய் வ கத் திற்கு அனுப்பி வைக் கப் பட் டுள் ளது. தடுப் பூசி முகாம் க ளுக் கும் ஏற் பாடு செய் யப் பட் டுள் ளது. இதற் காக இன்று(20ம்தேதி) திருச் சி யில் இருந்து நோய் பு ல னாய் வுக் குழு மண் டல அள வி லான அதி கா ரி கள் அடங் கிய சிறப் புக் குழு வ ரு கி றது. தொடர்ந்து விழிப் பு ணர்வு நட வ டிக் கை கள் மேற் கொள் ளப் பட வுள் ளது எனத் தெரி வித் தார்.
கோமா ரி நோய் குளிர், பனிக் கா லங் க ளில் வரும். இந் நோய் பாதிக் கப் பட்ட இடங் களி லி ருந்து வாங்கி வரப் பட்ட கால் ந டை கள் மற் றும் சுகா தா ர மற்ற கால் நடை வளர்ப்பு, கால் ந டை க ளுக்கு தடுப் பூசி போடா மல் இருத் தல் போன்ற கார ணங் க ளால் காற் றின் மூலம் பர வும் தன்மை கொண் டது. இந்த நோயால் பாதிக் கப் பட்ட மாடு க ளின் சிறு நீர், பால், உமிழ் நீர் சாணம் ஆகி ய வற் றால் மற்ற கால் ந டை க ளுக் கும் இந்த நோய் பர வுகி றது. நோய்த் தாக் கு த லுக்கு உள் ளான கால் ந டை கள் திடீ ரென தீவ னம் உட் கொள் ளாது.
அதிக காய்ச் சல் இருக் கும், நாக்கு உதடு, கால் குழம் பு க ளுக்கு இடை யில் நீர் கொப் புளங் கள் உரு வாகி, பின்பு புண் ஏற் பட்டு ஒரு வாரத் துக்கு குறை யா மல் தீவ னம் உட் கொள் ளா மல் இருக் கும். நோய் கண்ட கால் ந டை யின் பாலை இளம் கன் று கள் குடித் தால் கன் று கள் இறக்க நேரி டும். எனவே தடுப் பூசி போட்டு பாதிப் பு க ளி லி ருந்து கால் ந டை களை காப் பாற் ற லாம்.
கோமா ரியா

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-